நேபாளத்தின் போகாராவில் இருந்து #அயோத்திக்கு செல்லும் தேவ் ஷிலா ஷாலிகிராம் கல், வழியில் பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது.

இவை ஸ்ரீராமர் மற்றும் சீதையின் விக்கிரஹங்கள் செய்ய எடுத்து செல்லப்படுகிறது 🙏🏻🙏🏻#JaiShreeRam 🏹🙏🏻 #Ayodhya #ayodhyarammandir #Nepal #DevShila #Shaligram pic.twitter.com/abdwVwEqLt

— manju🇮🇳 (@justtweettz) January 27, 2023